பாஜகவிற்கு வாக்களித்தால்

img

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம்: ஆந்திர பாஜக தலைவர் வாக்குறுதியால் சர்ச்சை

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் வாக்குறுதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.